சாப்பாட்டுக் கடை-இந்தியாவில் மிக்க் குறைந்த விலை


இந்தியாவில் எல்லா வகை சாப்பாடும் மிக்க் குறைந்த விலையில் கிடைக்கும் இடம் எது என்று உங்களுக்கு தெரியுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலை பாருங்கள்.வயிறு எரிவதோ,பெருமூச்சு விடுவதோ கூடாது.உங்களுக்காக!

1.டீ -ரூ.1

2.சூப் -ரூ 5.50

3.தால் -ரூ 1.50

4.மீல்ஸ் -ரூ 2.

5.சப்பாத்தி -ரூ 1

6.சிக்கன் -ரூ.24.50

7.தோசை -ரூ.4

8.வெஜ் பிரியாணி-ரூ.8

9.மீன் -ரூ.13

இவை மக்களுக்காக உழைக்கும் மிக்க் குறைந்த ஊதியத்தில் சேவையாற்றும் 545 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான் உணவகத்தின் விலைப்பட்டியல்.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்