கவிதையால் என்ன பலன்


கவிதையால் என்ன பலன்

அன்பை பகிராமல்

எதற்கிந்த கதை

நேசம் கூட்டாமல்

எப்படி குடும்பம் என்பீர்கள்

பாசம் இல்லாத இட்த்தை

பள்ளிகளுக்கு என்ன நோக்கம்

நேசிக்க கற்றுத்தருவதை விட

இளமை எதற்கு

காதல் செய்யாமல்

ஏனிந்த வாழ்வு

உன் மீது அன்பு செய்யாமல்?

Comments

Popular posts from this blog

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்

உயிரற்ற உறவுகள்