வெடித்து சிதறியது ராக்கெட்தான்!


வெடித்து சிதறியது ராக்கெட்தான்

இந்தியனின் இதயமல்ல

சோதனைகளை சாதனையாக்கும்

நெஞ்சுரம்

எங்களுடையது.

தோல்விகளை கண்டு

துவண்டதில்லை

நாங்கள்

மீண்டு(ம்) வருவோம்

உலகை வெல்ல!

Comments

Popular posts from this blog

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்

உயிரற்ற உறவுகள்