செம்மொழியான தமிழ் மீது


செம்மொழியான தமிழ் மீது

பற்று அவனுக்கு

எனக்கும்தான்

ஆங்கிலத்திற்கு எதற்கு

கொண்டாட்டம் என்கிறான்

தமிழோ ஆங்கிலமோ

வாழ்வை கொண்டாடு

அந்நியனோ நம்மவனோ

அடுத்தவனை நேசி

நமதென்றால்

நலமாகும் வாழ்வு

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்